GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2017 Preliminary Examination

158.  இந்திய மக்களின் உடல் நிலையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், சில காரணங்களால் எதிர்மறை போக்கு காணப்படுகிறது. மேற்கூறியவற்றிற்க்கு, பின்வருபனவற்றில் சரியான விடைகளை குறிப்பிடுக.
I. HIV/AIDS கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
II. HIV/AIDS நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்
III. இதய நோய் மற்றும் கேன்சர் கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளதால்
IV. இதய நோய் மற்றும் கேன்சர் நகர்புறங்களில் அதிகமாக உள்ளதால்

Answer: B.   I மற்றும் III சரியானது
;