TNPSC Group 2 · 2017 Preliminary Examination
159.
கீழ்கண்ட பொருத்தத்தில் பண்புகளின் அடிப்படையில் எவை சரியானவை?
(a) தைராய்டு ஹார்மோன்
1. குசிங்ஸ்நோய்
(b) இன்சுலின்
2. மிக்ஸிடிமா
(c) கார்ட்டிகோஸ்டீராய்ட்ஸ்
3. அக்ரோமெகாலி
(d) வளர் ஹார்மோன்
4. நீரழிவு நோய்
| (a) தைராய்டு ஹார்மோன் | 1. குசிங்ஸ்நோய் |
| (b) இன்சுலின் | 2. மிக்ஸிடிமா |
| (c) கார்ட்டிகோஸ்டீராய்ட்ஸ் | 3. அக்ரோமெகாலி |
| (d) வளர் ஹார்மோன் | 4. நீரழிவு நோய் |
Answer:
D.
2 4 1 3