TNPSC Group 2 · 2025 Preliminary Examination
109.
பின்வருவனவற்றுள் இந்திய தேசியக் காங்கிரஸ் பற்றிய சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்வு செய்க :
(i) இந்திய தேசியக் காங்கிரஸின் தந்தை A.O. ஹியூம் ஆவார்.
(ii) இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர் S.N. பானர்ஜி ஆவார்.
(iii) S.N.பானர்ஜி இந்திய தேசிய விடுதலை அமைப்பை நிறுவினார்.
Answer:
B.
(i) மற்றும் (iii) மட்டும்