TNPSC Group 4 · 2011
3.
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
பட்டியல் II
நூல்
நூலாசிரியர்
1. பூஞ்சோலை
அ. இராமலிங்க அடிகள்
2. கைவளை
ஆ. கவிஞர் இலத்தூர் கி. சங்கரநாராயணன்
3. ஜீவகாருண்ய ஒழுக்கம்
இ. திருவள்ளுவர்
4. உலகப் பொதுமறை
ஈ. அருள்தந்தை சி. மணிவளவன்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| நூல் | நூலாசிரியர் |
| 1. பூஞ்சோலை | அ. இராமலிங்க அடிகள் |
| 2. கைவளை | ஆ. கவிஞர் இலத்தூர் கி. சங்கரநாராயணன் |
| 3. ஜீவகாருண்ய ஒழுக்கம் | இ. திருவள்ளுவர் |
| 4. உலகப் பொதுமறை | ஈ. அருள்தந்தை சி. மணிவளவன் |
Answer:
C.
ஆ ஈ அ இ