TNPSC Group 4 · 2011
4.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
பட்டியல் II
1. பாண்டியநாடு
அ. வஞ்சி
2. சோழநாடு
ஆ. மதுரை
3. சேரநாடு
இ. காஞ்சி
4. தொண்டைநாடு
ஈ. புகார்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. பாண்டியநாடு | அ. வஞ்சி |
| 2. சோழநாடு | ஆ. மதுரை |
| 3. சேரநாடு | இ. காஞ்சி |
| 4. தொண்டைநாடு | ஈ. புகார் |
Answer:
A.
ஆ ஈ அ இ