TNPSC Group 4 · 2011
5.
பட்டியல் Iல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
பட்டியல் II
நூல்
நூலாசிரியர்
1. ஓர் இரவு
அ. மு. வரதராசன்
2. கரித்துண்டு
ஆ. அறிஞர் அண்ணா
3. குயில்பாட்டு
இ. பாரதிதாசன்
4. அழகின் சிரிப்பு
ஈ. பாரதியார்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| நூல் | நூலாசிரியர் |
| 1. ஓர் இரவு | அ. மு. வரதராசன் |
| 2. கரித்துண்டு | ஆ. அறிஞர் அண்ணா |
| 3. குயில்பாட்டு | இ. பாரதிதாசன் |
| 4. அழகின் சிரிப்பு | ஈ. பாரதியார் |
Answer:
D.
ஆ அ ஈ இ