TNPSC Group 4 · 2014
197. இரண்டு எண்களின் வித்தியாசம் 5. அவற்றின் பெருக்கற்பலன் 336, அந்த இரண்டு எண்களின் கூடுதல்
Answer:
C.
37