TNPSC Group 4 2014
General Tamil Questions 76 to 100
1.
இதழ், நா, பல், அண்ணம் - இவை
A.
ஒலி பிறப்புகள்
B.
ஒலிப்பு முறைகள்
C.
ஒலிப்பான்கள்
D.
ஒலிப்பு முனைகள்
Answer:
D.
ஒலிப்பு முனைகள்
2.
'ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்' எனப் போற்றப்படுபவர்
A.
ஆண்டாள்
B.
பேயாழ்வார்
C.
பெரியாழ்வார்
D.
இராமானுஜர்
Answer:
D.
இராமானுஜர்
3.
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது ____________ நூலின் புகழ்மிக்க தொடர்
A.
திருமந்திரம்
B.
திருவாசகம்
C.
திருக்குறள்
D.
தேம்பாவணி
Answer:
A.
திருமந்திரம்
4.
மருத நிலத்திற்குரிய தெய்வம்
A.
இந்திரன்
B.
முருகன்
C.
திருமால்
D.
வருணன்
Answer:
A.
இந்திரன்
5.
'தாண்டக வேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்?
A.
சுந்தரர்
B.
திருநாவுக்கரசர்
C.
மாணிக்க வாசகர்
D.
திருஞான சம்பந்தர்
Answer:
B.
திருநாவுக்கரசர்
6.
'தேசியம் காத்த செம்மல்' - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்
A.
பசும்பொன் முத்துராமலிங்கர்
B.
காந்தியடிகள்
C.
திருப்பூர்குமரன்
D.
வீரபாண்டிய கட்டபொம்மன்
Answer:
A.
பசும்பொன் முத்துராமலிங்கர்
7.
'சின்னச் சீறா' என்ற நூலை எழுதியவர்
A.
உமறுப் புலவர்
B.
குணங்குடி மஸ்தான்
C.
பனு அகமது மரைக்காயர்
D.
அப்துல் ரகுமான்
Answer:
C.
பனு அகமது மரைக்காயர்
8.
காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
A.
இராமலிங்கம் பிள்ளை
B.
கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
C.
பாரதியார்
D.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
Answer:
D.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
9.
'ஆ' - முதன்முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?
A.
குறிஞ்சி
B.
முல்லை
C.
நெய்தல்
D.
மருதம்
Answer:
A.
குறிஞ்சி
10.
"கடவுள் வல்கை யோடுனை மாய்த்துடல்
புட்கிரை யாக ஒல்செயவேன்"
- இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன
புட்கிரை யாக ஒல்செயவேன்"
- இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன
A.
தாவீது
B.
கோலியாத்து
C.
சவுல் மன்னன்
D.
சூசை
Answer:
A.
தாவீது
11.
இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும்
A.
முருங்கைப் பட்டை
B.
வேப்பம் பட்டை
C.
புளியம் பட்டை
D.
நாவற் பட்டை
Answer:
A.
முருங்கைப் பட்டை
12.
“வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" - என எடுத்துரைத்தவர்
A.
சுபாஷ் சந்திரபோஸ்
B.
பசும்பொன் முத்துராமலிங்கர்
C.
வீரபாண்டிய கட்டபொம்மன்
D.
வேலுத்தம்பி
Answer:
B.
பசும்பொன் முத்துராமலிங்கர்
13.
பட்டியல் I - ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் II - ல் உள்ள தமிழ்ப் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்க.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) First deserve, then desire | 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் |
| (b) Tit for tat | 2. செய்யும் தொழிலே தெய்வம் |
| (c) Work is worship. | 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? |
| (d) Little strokes fell great oaks | 4. பழிக்குப் பழி |
A.
2 4 3 1
B.
3 4 2 1
C.
1 3 4 2
D.
4 3 2 1
Answer:
B.
3 4 2 1
14.
பொருத்துக:- சரியான விடையைத் தேர்ந்தெடு
| சொல் | பொருள் |
|---|---|
| (a) விசும்பு | 1. தந்தம் |
| (b) மருப்பு | 2. வானம் |
| (c) கனல் | 3. யானை |
| (d) களிறு | 4. நெருப்பு |
A.
2 1 4 3
B.
3 2 1 4
C.
1 3 4 2
D.
4 3 2 1
Answer:
A.
2 1 4 3
15.
திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை
A.
வீரமாமுனிவர்
B.
தைரியநாத சாமி
C.
கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி
D.
ஜி.யு. போப்
Answer:
D.
ஜி.யு. போப்
16.
“கம்பனைக் கற்கக் கற்க, கவிதையின்
சீரிய இயல்புகளை அறியலாம்" - இப்படிக் கூறியவர்
சீரிய இயல்புகளை அறியலாம்" - இப்படிக் கூறியவர்
A.
சி.வை. தாமோதரம் பிள்ளை
B.
எஸ். வையாபுரிப் பிள்ளை
C.
ஆளுடைய பிள்ளை
D.
'கம்பன் அடிப்பொடி' சா. கணேசனார்
Answer:
B.
எஸ். வையாபுரிப் பிள்ளை
17.
பம்மல் சம்மந்த முதலியார் எழுதாத நாடகம்
A.
மனோகரா
B.
சபாபதி
C.
பவளக்கொடி
D.
பொன் விலங்கு
Answer:
C.
பவளக்கொடி
18.
திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
A.
கால்டுவெல்
B.
ஜி.யு. போப்
C.
ஜோசப் பெஸ்கி
D.
தெ நொபிலி
Answer:
B.
ஜி.யு. போப்
19.
பொருத்துக
| நூல் | ஆசிரியர் |
|---|---|
| (a) ஆசாரக்கோவை | 1. கூடலூர் கிழார் |
| (b) கார் நாற்பது | 2. விளம்பி நாகனார் |
| (c) முதுமொழிகாஞ்சி | 3. கண்ணன் கூத்தனார் |
| (d) நான்மணிக்கடிகை | 4. பெருவாயின் முள்ளியார் |
A.
3 1 2 4
B.
4 3 1 2
C.
3 2 4 1
D.
1 3 2 4
Answer:
B.
4 3 1 2
20.
பொருத்துக:
| (a) திருநாவுக்கரசர் | 1. எட்டாம் திருமுறை |
| (b) சம்பந்தர் | 2. ஏழாம் திருமுறை |
| (c) சுந்தர் | 3. முதல் மூன்று திருமுறை |
| (d) மாணிக்கவாசகர் | 4. 4, 5, 6 திருமுறை |
A.
4 3 2 1
B.
1 2 3 4
C.
3 4 2 1
D.
2 1 4 3
Answer:
A.
4 3 2 1
21.
பொருந்தாத இணையை கண்டறி
A.
சிறுபஞ்சமூலம் – காரியாசன்
B.
ஞானரதம் – கல்கி
C.
எழுத்து – சி.சு. செல்லப்பா
D.
குயில்பாட்டு – பாரதியார்
Answer:
B.
ஞானரதம் – கல்கி
22.
'தமிழ்ச் செய்யுட் கலம்பகம்' என்ற நூலைத் தொகுத்தவர்
A.
வீரமாமுனிவர்
B.
எல்லீஸ்
C.
ஜி.யு. போப்
D.
கால்டுவெல்
Answer:
C.
ஜி.யு. போப்
23.
தமிழ்ப் பேரகராதி – 'லெக்சிகன்' (Lexicon) உருவாக்கியவர்
A.
எஸ். வையாபுரிப்பிள்ளை
B.
வ. உ. சி.
C.
அ. சிதம்பரநாத செட்டியார்
D.
வேங்கட ராஜுலு ரெட்டியார்
Answer:
A.
எஸ். வையாபுரிப்பிள்ளை
24.
தமிழிசைக்கருவி 'யாழ்' பற்றி பலகாலம் ஆராய்ந்து 'யாழ் நூல்' இயற்றியவர்
A.
சண்முகானந்தர்
B.
விபுலானந்தர்
C.
தேஜானந்தர்
D.
கஜானந்தர்
Answer:
B.
விபுலானந்தர்
25.
பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்
A.
சோமசுந்தர பாரதியார்
B.
சுத்தானந்த பாரதியார்
C.
மகாகவி பாரதியார்
D.
பாரதிதாசன்
Answer:
B.
சுத்தானந்த பாரதியார்