GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2014

General Studies Questions 26 to 50

1.  நெற்கட்டும் சேவல் பகுதியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி
A.   கர்னல் ஹெரான்
B.   கர்னல் கேம்பெல்
C.   ஜாக்சன் துரை
D.   புலித்தேவர்
Answer: B.  கர்னல் கேம்பெல்
2.  சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
A.   மௌண்ட்பேட்டன் பிரபு
B.   ரிப்பன் பிரபு
C.   இராஜ கோபாலாச்சாரி
D.   கானிங் பிரபு
Answer: C.  இராஜ கோபாலாச்சாரி
3.  இரவீந்திரநாத் தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தார்?
A.   ஜாலியன் வாலாபாக் படுகொலை
B.   ரௌலட் சட்டம்
C.   சௌரி சௌரா நிகழ்ச்சி
D.   தண்டி யாத்திரை
Answer: A.  ஜாலியன் வாலாபாக் படுகொலை
4.  தவறான இணையை கண்டுபிடி:
A.   பெய்ரன் முனிச் - கால்பந்து
B.   மிஸி பிராங்கிளின் - நீச்சல்
C.   சபஸ்டையின் விட்டேல் - டென்னிஸ்
D.   டேல் ஸ்டேயின் - ஹாக்கி
Answer: D.  டேல் ஸ்டேயின் - ஹாக்கி
5.  பின்வருவனவற்றை பொருத்துக:
(a) டேவிட் வில்கி 1. நடனம்
(b) பத்மா சுப்ரமண்யம் 2. இசை
(c) அப்துல் வாலித் கான் 3. சிற்பம்
(d) அகஸ்தே ரோடின் 4. ஓவியம்
A.   2 1 3 4
B.   2 1 4 3
C.   4 1 2 3
D.   4 2 3 1
Answer: C.  4 1 2 3
6.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) ஆப்கானிஸ்தான் 1. தேசிய காங்கிரஸ்
(b) அர்ஜென்டினா 2. தேசிய சபை
(c) ஜிம்பாப்வே 3. பாராளுமன்றம்
(d) சிங்கப்பூர் 4. ஹவுஸ் ஆப் அசம்ப்ளி
A.   2 1 3 4
B.   4 1 3 2
C.   4 3 2 1
D.   2 1 4 3
Answer: D.  2 1 4 3
7.  16-வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள தொகுதி
A.   மதுரை
B.   திருவள்ளூர்
C.   தர்மபுரி
D.   அரக்கோணம்
Answer: C.  தர்மபுரி
8.  தூர்தர்ஷன், காற்று அலைகளின் மூலமாக இலவச DTH சேவை அளிக்கும் அலைவரிசைகள்
I. Ku - அலைவரிசை
II. DD direct +
III. S - அலைவரிசை
IV. K - அலைவரிசை
A.   I மட்டும்
B.   I மற்றும் II மட்டும்
C.   III மட்டும்
D.   I மற்றும் IV மட்டும்
Answer: B.  I மற்றும் II மட்டும்
9.  க்ரைமியா எந்த நாட்டை சார்ந்துள்ள இடமாகும்?
A.   ஜியார்ஜியா
B.   பெளாரஸ்
C.   ரஷ்யா
D.   லத்வியா
Answer: C.  ரஷ்யா
10.  இந்தோனேசியாவின் தேசிய விளையாட்டு
A.   சதுரங்கம்
B.   ஹாக்கி
C.   வாலிபால்
D.   பேட்மிட்டன்
Answer: D.  பேட்மிட்டன்
11.  சரியான விடை எழுது:
ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை?
A.   சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் நாக்பூர்
B.   சென்னை, டெல்லி, நாக்பூர் மற்றும் கொச்சி
C.   மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொச்சி
D.   சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா
Answer: D.  சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா
12.  பெரிய ஏரிகளில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏரி எது?
A.   சுப்பீரியர் ஏரி
B.   மிச்சிகன் ஏரி
C.   ஒன்டாரியோ ஏரி
D.   ஹரான் ஏரி
Answer: C.  ஒன்டாரியோ ஏரி
13.  பொருத்துக:
(a) விசை 1. வாட்
(b) உந்தம் 2. ஜூல்
(c) திறன் 3. கி.கி.மீ.வி.-1
(d) ஆற்றல் 4. நியூட்டன்
A.   4 1 2 3
B.   3 2 1 4
C.   3 1 2 4
D.   4 3 1 2
Answer: D.  4 3 1 2
14.  சரியான விடையை தேர்ந்தெடு:

ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து.
A.   பாதரசம், மண்ணெண்ணெய், நீர்
B.   மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
C.   நீர், பாதரசம், மண்ணெண்ணெய்
D.   மண்ணெண்ணெய், பாதரசம், நீர்
Answer: B.  மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
15.  22 காரட் தங்கத்தின் சதவீதம் என்ன?
A.   91.67%
B.   75%
C.   67.91%
D.   96.17%
Answer: A.  91.67%
16.  எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது?
A.   கால்சியம் கார்பனேட்
B.   கால்சியம் பாஸ்பேட்
C.   கால்சியம் குளோரைடு
D.   கால்சியம் சல்பேட்
Answer: B.  கால்சியம் பாஸ்பேட்
17.  பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி இல்லை?
A.   DDT
B.   BHC
C.   துத்தநாக பாஸ்பைடு
D.   துத்தநாக சல்பைடு
Answer: D.  துத்தநாக சல்பைடு
18.  தவறான ஜோடியை கண்டறிக:
I. அல்புமின் - நீர் சமநிலை
II. குளோபுலின் - நோய் எதிர்ப்பாற்றல்
III. பைபிரினோஜன் - இரத்தம் உறைதல்
IV. பிளாஸ்மா - திட ஊடகம்
A.   I
B.   II
C.   III
D.   IV
Answer: D.  IV
19.  கீழ்க்கண்டவற்றுள் புல்வெளி மண்டலத்தின் உணவுச் சங்கிலி எது?
A.   புல் -> மான் -> நரி -> புலி
B.   புல் -> வெட்டுக்கிளி -> தவளை -> பாம்பு -> கழுகு
C.   புல் -> தவளை -> பாம்பு -> யானை
D.   புல் -> கால்நடைகள் -> சிங்கம்
Answer: B.  புல் -> வெட்டுக்கிளி -> தவளை -> பாம்பு -> கழுகு
20.  குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் வாயு எது?
A.   CH4
B.   Cl
C.   H2
D.   CFC
Answer: D.  CFC
21.  ஆளுநரை நியமிப்பவர்
A.   நீதிபதி
B.   பிரதம மந்திரி
C.   முதல் அமைச்சர்
D.   குடியரசு தலைவர்
Answer: D.  குடியரசு தலைவர்
22.  பண மசோதாவை மாநிலங்கள் அவை எவ்வளவு காலம் தாமதப்படுத்தலாம்?
A.   இரண்டு மாதங்கள்
B.   ஆறு வாரங்கள்
C.   30 நாட்கள்
D.   14 நாட்கள்
Answer: D.  14 நாட்கள்
23.  எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை வழங்குகிறது?
A.   விதி 370
B.   விதி 390
C.   விதி 161
D.   விதி 356
Answer: A.  விதி 370
24.  இந்தியாவின் பிரதம அமைச்சர்களின் பதவிக்காலம் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
I. திரு. ஜவஹர்லால் நேரு
II. திருமதி. இந்திரா காந்தி
III. திரு. மொராஜ்ஜி தேசாய்
IV. திரு. லால்பகதூர் சாஸ்திரி
A.   I, IV, II, III
B.   I, II, III, IV
C.   IV, I, III, II
D.   II, III, IV, I
Answer: A.  I, IV, II, III
25.  சிட்டிசன் எனும் சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது.
A.   கிரேக்கம்
B.   இலத்தீன்
C.   ஸ்பானியம்
D.   உருது
Answer: B.  இலத்தீன்
;