TNPSC Group 4 2014
General Studies Questions 51 to 75
1.
மாவட்ட அளவில் பலதரப்பட்ட பணிபுரியும் பணியாளராக இருப்பவர் யார்?
A.
மாவட்ட சுகாதார அலுவலர்
B.
மாவட்ட தொழிலாளர் அலுவலர்
C.
தாசில்தார்
D.
மாவட்ட ஆட்சியாளர்
Answer:
D.
மாவட்ட ஆட்சியாளர்
2.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத் தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம்.
காரணம் (R) : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்:
கூற்று (A) : விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத் தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம்.
காரணம் (R) : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்:
A.
(A) மற்றும் (R) தவறானவை
B.
(A) தவறு மற்றும் (R) சரி
C.
(A) சரி மற்றும் (R) தவறு
D.
(A) மற்றும் (R) சரியானவை
Answer:
D.
(A) மற்றும் (R) சரியானவை
3.
சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை
A.
5 லட்சம்
B.
7 லட்சம்
C.
8 லட்சம்
D.
10 லட்சம்
Answer:
D.
10 லட்சம்
4.
வரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) நெல் உற்பத்தி | 1. பஞ்சாப் மற்றும் ஹரியானா |
| (b) கோதுமை உற்பத்தி | 2. கூர்க் மற்றும் நீலகிரி |
| (c) சணல் உற்பத்தி | 3. உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் |
| (d) காப்பி உற்பத்தி | 4. மேற்கு வங்காளம் மற்றும் அசாம் |
A.
1 2 4 3
B.
2 1 4 3
C.
1 3 4 2
D.
3 1 4 2
Answer:
D.
3 1 4 2
5.
கூட்டாண்மைப் பதிவு
A.
கட்டாயம்
B.
விருப்பத்தின் பேரில்
C.
அவசியமில்லை
D.
கட்டாயமில்லை
Answer:
B.
விருப்பத்தின் பேரில்
6.
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்
A.
கொச்சி
B.
கொல்கத்தா
C.
मुंबई
D.
விசாகப்பட்டினம்
Answer:
D.
விசாகப்பட்டினம்
7.
பொருத்துக:
| (a) முதல் நிலைத் தொழில் | 1. வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை தொழிலாளர் |
| (b) இரண்டாம் நிலைத் தொழில் | 2. சிவப்பு கழுத்துப் பட்டை தொழிலாளர் |
| (c) மூன்றாம் நிலைத் தொழில் | 3. வெள்ளை கழுத்துப் பட்டை தொழிலாளர் |
| (d) நான்காம் நிலைத் தொழில் | 4. நீல கழுத்துப் பட்டை தொழிலாளர் |
A.
2 3 4 1
B.
1 2 3 4
C.
2 4 1 3
D.
4 3 2 1
Answer:
C.
2 4 1 3
8.
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர்
A.
புஷ்யமித்திரர்
B.
பிருகத்ரதன்
C.
அஜாதசத்ரு
D.
பிம்பிசாரர்
Answer:
B.
பிருகத்ரதன்
9.
சரியான விடையை பொருத்துக:
| (a) மொகஞ்சதாரோ | 1. குஜ்ராத் |
| (b) காளிபங்கன் | 2. பஞ்சாப் |
| (c) லோத்தல் | 3. இராஜஸ்தான் |
| (d) ஹரப்பா | 4. சிந்து |
A.
3 1 2 4
B.
4 3 1 2
C.
1 2 4 3
D.
2 4 3 1
Answer:
B.
4 3 1 2
10.
"நீதிச் சங்கிலி மணி' என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
A.
ஜஹாங்கீர்
B.
அக்பர்
C.
அசோகர்
D.
ஷாஜஹான்
Answer:
A.
ஜஹாங்கீர்
11.
குரானின்படி “மாமலூக்” என்பதின் அர்த்தம்
I. ஏழை
II. அடிமை
III. செல்வந்தன்
IV. மன்னன்
I. ஏழை
II. அடிமை
III. செல்வந்தன்
IV. மன்னன்
A.
I
B.
II
C.
III
D.
IV
Answer:
B.
II
12.
விஜய நகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A.
கி.பி. 1337
B.
கி.பி. 1336
C.
கி.பி. 1338
D.
கி.பி. 1335
Answer:
B.
கி.பி. 1336
13.
பட்டியல் I- உடன் பட்டியல் II-ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) இந்தியாவின் மகாசாசனம் | 1. 1883 |
| (b) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் | 2. 1885 |
| (c) இல்பர்ட் மசோதா | 3. 1878 |
| (d) இந்திய தேசிய காங்கிரஸ் | 4. 1858 |
A.
3 4 1 2
B.
4 3 1 2
C.
2 3 1 4
D.
1 4 3 2
Answer:
B.
4 3 1 2
14.
கீழ்கண்டவற்றுள் தவறானவை எவை?
I. இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது
II. இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்தஇயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை
III. பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
IV. லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது
I. இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது
II. இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்தஇயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை
III. பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
IV. லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது
A.
I மற்றும் II தவறு
B.
III மற்றும் IV தவறு
C.
II மட்டும் தவறு
D.
I மற்றும் III தவறு
Answer:
C.
II மட்டும் தவறு
15.
தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள்
A.
ஏப்ரல், 11
B.
மே, 12
C.
மே, 11
D.
ஏப்ரல், 12
Answer:
C.
மே, 11
16.
BRITயின் எந்த RIA மையங்கள், வருடாந்தரம், 6000 ரேடியோ இம்யுனோ அசே சோதனைகள் செய்கின்றன.
I பெங்களூர்
II - கொல்கத்தா
III - மும்பை
IV - திப்ருகார்
I பெங்களூர்
II - கொல்கத்தா
III - மும்பை
IV - திப்ருகார்
A.
I மற்றும் III
B.
II மற்றும் III
C.
I மட்டும்
D.
I மற்றும் IV மட்டும்
Answer:
C.
I மட்டும்
17.
இந்திரா காந்தி விருது 2013-ல் யாருக்கு வழங்கப்பட்டது :
A.
ஆலிஸ் மன்ரோ
B.
C.N.R. Rao
C.
சச்சின் டெண்டுல்கர்
D.
ஆஞ்சலா மெர்கல்
Answer:
D.
ஆஞ்சலா மெர்கல்
18.
முதன் முதலில் எந்த மாநிலத்தில் E-GPF கொண்டு வரப்பட்டது?
A.
அசோம்
B.
அருணாச்சல பிரதேசம்
C.
கர்நாடகம்
D.
மேற்குவங்காளம்
Answer:
B.
அருணாச்சல பிரதேசம்
19.
"Unbreakable” என்னும் சுயசரிதை யாருடையது?
A.
எம். சி. செரியன்
B.
எல். சி. குரியன்
C.
எம். சி. மேரி கோம்
D.
டி.சி. ஷெர்வானி
Answer:
C.
எம். சி. மேரி கோம்
20.
உலகின் நீளமான ஆகாய விமானம் ஏர் லேண்டர் (HAV 302) எந்த நாட்டிலிருந்து வெளியாக்கப்பட்டது?
A.
ரஷ்யா
B.
இஸ்ரேல்
C.
பிரிட்டன்
D.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Answer:
C.
பிரிட்டன்
21.
2014-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு அவ்வையார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் ?
A.
டாக்டர் கே. மாதங்கி இராம கிருஷ்ணன்
B.
கிரண் பேடி
C.
அருந்ததி ராய்
D.
டாக்டர். டெய்சி கிருஸ்டினா
Answer:
A.
டாக்டர் கே. மாதங்கி இராம கிருஷ்ணன்
22.
வரிசை I உடன் வரிசை IIயை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) உலக எய்ட்ஸ் தினம் | 1. டிசம்பர், 14 |
| (b) உலக ஊனமுற்றோர் தினம் | 2. டிசம்பர், 10 |
| (c) முப்படைகள் கொடி நாள் | 3. டிசம்பர், 1 |
| (d) தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் | 4. டிசம்பர், 03 |
A.
2 1 3 4
B.
3 4 2 1
C.
4 2 1 3
D.
1 3 4 2
Answer:
B.
3 4 2 1
23.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளையும், அது தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்தி, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்.
| (a) ஐ.நா. சபை | 1. 1948 |
| (b) யுனெஸ்கோ | 2. 1995 |
| (c) உலக சுகாதார அமைப்பு | 3. 1945 |
| (d) உலக வர்த்தக அமைப்பு | 4. 1946 |
A.
4 1 3 2
B.
3 4 1 2
C.
2 1 3 4
D.
4 1 2 3
Answer:
B.
3 4 1 2
24.
மிதிலேஷன் என்றால் என்ன?
I. DNA வில் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணும் இயற்கை நடைமுறை
II. உயர் மட்ட ஆற்றலிலிருந்து தாழ்மட்ட ஆற்றலுக்கு மாற்றும் ஒரு இயற்பொருள் சார்ந்த நடைமுறை
III . உயிர் நூலைச் சார்ந்த காலக் கணிப்புப் பொறி
IV. உணர்ச்சியின்மை உண்டுபடுத்தும் நடைமுறை
I. DNA வில் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணும் இயற்கை நடைமுறை
II. உயர் மட்ட ஆற்றலிலிருந்து தாழ்மட்ட ஆற்றலுக்கு மாற்றும் ஒரு இயற்பொருள் சார்ந்த நடைமுறை
III . உயிர் நூலைச் சார்ந்த காலக் கணிப்புப் பொறி
IV. உணர்ச்சியின்மை உண்டுபடுத்தும் நடைமுறை
A.
I மட்டும்
B.
I மற்றும் III மட்டும்
C.
II மட்டும்
D.
II மற்றும் IV மட்டும்
Answer:
B.
I மற்றும் III மட்டும்
25.
புதிய போப்பாண்டவர் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A.
அர்ஜென்டினா
B.
ஜெர்மனி
C.
ஹாலந்து
D.
ஆஸ்திரேலியா
Answer:
A.
அர்ஜென்டினா