TNPSC Group 4 2014
General Studies Questions 26 to 50
26.
நெற்கட்டும் சேவல் பகுதியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி
Answer:
B.
கர்னல் கேம்பெல்
27.
சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
Answer:
C.
இராஜ கோபாலாச்சாரி
28.
இரவீந்திரநாத் தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தார்?
Answer:
A.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
29.
தவறான இணையை கண்டுபிடி:
Answer:
D.
டேல் ஸ்டேயின் - ஹாக்கி
30.
பின்வருவனவற்றை பொருத்துக:
| (a) டேவிட் வில்கி | 1. நடனம் |
| (b) பத்மா சுப்ரமண்யம் | 2. இசை |
| (c) அப்துல் வாலித் கான் | 3. சிற்பம் |
| (d) அகஸ்தே ரோடின் | 4. ஓவியம் |
Answer:
C.
4 1 2 3
31.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
| (a) ஆப்கானிஸ்தான் | 1. தேசிய காங்கிரஸ் |
| (b) அர்ஜென்டினா | 2. தேசிய சபை |
| (c) ஜிம்பாப்வே | 3. பாராளுமன்றம் |
| (d) சிங்கப்பூர் | 4. ஹவுஸ் ஆப் அசம்ப்ளி |
Answer:
D.
2 1 4 3
32.
16-வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள தொகுதி
Answer:
C.
தர்மபுரி
33.
தூர்தர்ஷன், காற்று அலைகளின் மூலமாக இலவச DTH சேவை அளிக்கும் அலைவரிசைகள்
I. Ku - அலைவரிசை
II. DD direct +
III. S - அலைவரிசை
IV. K - அலைவரிசை
I. Ku - அலைவரிசை
II. DD direct +
III. S - அலைவரிசை
IV. K - அலைவரிசை
Answer:
B.
I மற்றும் II மட்டும்
34.
க்ரைமியா எந்த நாட்டை சார்ந்துள்ள இடமாகும்?
Answer:
C.
ரஷ்யா
35.
இந்தோனேசியாவின் தேசிய விளையாட்டு
Answer:
D.
பேட்மிட்டன்
36.
சரியான விடை எழுது:
ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை?
ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை?
Answer:
D.
சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா
37.
பெரிய ஏரிகளில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏரி எது?
Answer:
C.
ஒன்டாரியோ ஏரி
38.
பொருத்துக:
| (a) விசை | 1. வாட் |
| (b) உந்தம் | 2. ஜூல் |
| (c) திறன் | 3. கி.கி.மீ.வி.-1 |
| (d) ஆற்றல் | 4. நியூட்டன் |
Answer:
D.
4 3 1 2
39.
சரியான விடையை தேர்ந்தெடு:
ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து.
ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து.
Answer:
B.
மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
40.
22 காரட் தங்கத்தின் சதவீதம் என்ன?
Answer:
A.
91.67%
41.
எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது?
Answer:
B.
கால்சியம் பாஸ்பேட்
42.
பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி இல்லை?
Answer:
D.
துத்தநாக சல்பைடு
43.
தவறான ஜோடியை கண்டறிக:
I. அல்புமின் - நீர் சமநிலை
II. குளோபுலின் - நோய் எதிர்ப்பாற்றல்
III. பைபிரினோஜன் - இரத்தம் உறைதல்
IV. பிளாஸ்மா - திட ஊடகம்
I. அல்புமின் - நீர் சமநிலை
II. குளோபுலின் - நோய் எதிர்ப்பாற்றல்
III. பைபிரினோஜன் - இரத்தம் உறைதல்
IV. பிளாஸ்மா - திட ஊடகம்
Answer:
D.
IV
44.
கீழ்க்கண்டவற்றுள் புல்வெளி மண்டலத்தின் உணவுச் சங்கிலி எது?
Answer:
B.
புல் -> வெட்டுக்கிளி -> தவளை -> பாம்பு -> கழுகு
45.
குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் வாயு எது?
Answer:
D.
CFC
46.
ஆளுநரை நியமிப்பவர்
Answer:
D.
குடியரசு தலைவர்
47.
பண மசோதாவை மாநிலங்கள் அவை எவ்வளவு காலம் தாமதப்படுத்தலாம்?
Answer:
D.
14 நாட்கள்
48.
எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை வழங்குகிறது?
Answer:
A.
விதி 370
49.
இந்தியாவின் பிரதம அமைச்சர்களின் பதவிக்காலம் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
I. திரு. ஜவஹர்லால் நேரு
II. திருமதி. இந்திரா காந்தி
III. திரு. மொராஜ்ஜி தேசாய்
IV. திரு. லால்பகதூர் சாஸ்திரி
I. திரு. ஜவஹர்லால் நேரு
II. திருமதி. இந்திரா காந்தி
III. திரு. மொராஜ்ஜி தேசாய்
IV. திரு. லால்பகதூர் சாஸ்திரி
Answer:
A.
I, IV, II, III
50.
சிட்டிசன் எனும் சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது.
Answer:
B.
இலத்தீன்