GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2014

General Studies Questions 26 to 50

26.  நெற்கட்டும் சேவல் பகுதியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி
Answer: B.   கர்னல் கேம்பெல்
27.  சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
Answer: C.   இராஜ கோபாலாச்சாரி
28.  இரவீந்திரநாத் தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தார்?
Answer: A.   ஜாலியன் வாலாபாக் படுகொலை
29.  தவறான இணையை கண்டுபிடி:
Answer: D.   டேல் ஸ்டேயின் - ஹாக்கி
30.  பின்வருவனவற்றை பொருத்துக:
(a) டேவிட் வில்கி 1. நடனம்
(b) பத்மா சுப்ரமண்யம் 2. இசை
(c) அப்துல் வாலித் கான் 3. சிற்பம்
(d) அகஸ்தே ரோடின் 4. ஓவியம்
Answer: C.   4 1 2 3
31.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) ஆப்கானிஸ்தான் 1. தேசிய காங்கிரஸ்
(b) அர்ஜென்டினா 2. தேசிய சபை
(c) ஜிம்பாப்வே 3. பாராளுமன்றம்
(d) சிங்கப்பூர் 4. ஹவுஸ் ஆப் அசம்ப்ளி
Answer: D.   2 1 4 3
32.  16-வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள தொகுதி
Answer: C.   தர்மபுரி
33.  தூர்தர்ஷன், காற்று அலைகளின் மூலமாக இலவச DTH சேவை அளிக்கும் அலைவரிசைகள்
I. Ku - அலைவரிசை
II. DD direct +
III. S - அலைவரிசை
IV. K - அலைவரிசை
Answer: B.   I மற்றும் II மட்டும்
34.  க்ரைமியா எந்த நாட்டை சார்ந்துள்ள இடமாகும்?
Answer: C.   ரஷ்யா
35.  இந்தோனேசியாவின் தேசிய விளையாட்டு
Answer: D.   பேட்மிட்டன்
36.  சரியான விடை எழுது:
ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை?
Answer: D.   சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா
37.  பெரிய ஏரிகளில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏரி எது?
Answer: C.   ஒன்டாரியோ ஏரி
38.  பொருத்துக:
(a) விசை 1. வாட்
(b) உந்தம் 2. ஜூல்
(c) திறன் 3. கி.கி.மீ.வி.-1
(d) ஆற்றல் 4. நியூட்டன்
Answer: D.   4 3 1 2
39.  சரியான விடையை தேர்ந்தெடு:

ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து.
Answer: B.   மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
40.  22 காரட் தங்கத்தின் சதவீதம் என்ன?
Answer: A.   91.67%
41.  எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது?
Answer: B.   கால்சியம் பாஸ்பேட்
42.  பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி இல்லை?
Answer: D.   துத்தநாக சல்பைடு
43.  தவறான ஜோடியை கண்டறிக:
I. அல்புமின் - நீர் சமநிலை
II. குளோபுலின் - நோய் எதிர்ப்பாற்றல்
III. பைபிரினோஜன் - இரத்தம் உறைதல்
IV. பிளாஸ்மா - திட ஊடகம்
Answer: D.   IV
44.  கீழ்க்கண்டவற்றுள் புல்வெளி மண்டலத்தின் உணவுச் சங்கிலி எது?
Answer: B.   புல் -> வெட்டுக்கிளி -> தவளை -> பாம்பு -> கழுகு
45.  குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் வாயு எது?
Answer: D.   CFC
46.  ஆளுநரை நியமிப்பவர்
Answer: D.   குடியரசு தலைவர்
47.  பண மசோதாவை மாநிலங்கள் அவை எவ்வளவு காலம் தாமதப்படுத்தலாம்?
Answer: D.   14 நாட்கள்
48.  எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை வழங்குகிறது?
Answer: A.   விதி 370
49.  இந்தியாவின் பிரதம அமைச்சர்களின் பதவிக்காலம் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
I. திரு. ஜவஹர்லால் நேரு
II. திருமதி. இந்திரா காந்தி
III. திரு. மொராஜ்ஜி தேசாய்
IV. திரு. லால்பகதூர் சாஸ்திரி
Answer: A.   I, IV, II, III
50.  சிட்டிசன் எனும் சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது.
Answer: B.   இலத்தீன்
;