TNPSC Group 4 · 2014
154.
வரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
வரிசை I
வரிசை II
(a) நெல் உற்பத்தி
1. பஞ்சாப் மற்றும் ஹரியானா
(b) கோதுமை உற்பத்தி
2. கூர்க் மற்றும் நீலகிரி
(c) சணல் உற்பத்தி
3. உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்
(d) காப்பி உற்பத்தி
4. மேற்கு வங்காளம் மற்றும் அசாம்
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) நெல் உற்பத்தி | 1. பஞ்சாப் மற்றும் ஹரியானா |
| (b) கோதுமை உற்பத்தி | 2. கூர்க் மற்றும் நீலகிரி |
| (c) சணல் உற்பத்தி | 3. உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் |
| (d) காப்பி உற்பத்தி | 4. மேற்கு வங்காளம் மற்றும் அசாம் |
Answer:
D.
3 1 4 2