TNPSC Group 4 · 2014
163.
பட்டியல் I- உடன் பட்டியல் II-ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல் I
பட்டியல் II
(a) இந்தியாவின் மகாசாசனம்
1. 1883
(b) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம்
2. 1885
(c) இல்பர்ட் மசோதா
3. 1878
(d) இந்திய தேசிய காங்கிரஸ்
4. 1858
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) இந்தியாவின் மகாசாசனம் | 1. 1883 |
| (b) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் | 2. 1885 |
| (c) இல்பர்ட் மசோதா | 3. 1878 |
| (d) இந்திய தேசிய காங்கிரஸ் | 4. 1858 |
Answer:
B.
4 3 1 2