GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  'கண்ணகி' எனும் சொல்லின் பொருள்
Answer: C.   கண்களால் நகுபவள்
2.  பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக.
பகுதி I பகுதி II
(a) குறிஞ்சி 1. நெல்லரிதல்
(b) முல்லை 2. கிழங்ககழ்தல்
(c) மருதம் 3. உப்பு விற்றல்
(d) நெய்தல் 4. வரகு விதைத்தல்
Answer: A.   2 4 1 3
3.  வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
Answer: A.   பண்புத் தொகை
4.  வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
Answer: B.   தூது
5.  பொருத்துக:
(a) வினைத் தொகை 1. நாலிரண்டு
(b) உவமைத் தொகை 2. செய்தொழில்
(c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள்
(d) அன்மொழித் தொகை 4. மதிமுகம்
Answer: D.   2 4 1 3
6.  'அவன் உழவன்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Answer: B.   குறிப்பு வினைமுற்று
7.  பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.
Answer: C.   வயலில் மாடுகள் மேய்ந்தன
8.  பெயர்ச் சொல்லின் வகையறிதல்: நடிகன்
Answer: C.   தொழிற்பெயர்
9.  பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் - எவ்வகைத் தொடர்?
Answer: B.   அயற்கூற்று
10.  பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
Answer: C.   அண்ணன்
11.  யாப்பு என்றால் ____________ என்பது பொருள்
Answer: C.   கட்டுதல்
12.  நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்?
Answer: C.   இராணி மங்கம்மாள்
13.  'உலகின் எட்டாவது அதிசயம்' எனப் பாராட்டப்படுபவர்
Answer: C.   கெலன் கெல்லர்
14.  திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
Answer: B.   7
15.  தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
Answer: A.   குறிஞ்சிப் பாட்டு
16.  'மனித நாகரிகத்தின் தொட்டில்' என அழைக்கப்படுவது எது?
Answer: B.   இலெமூரியா
17.  குமரகுருபரர் எழுதாத நூல்
Answer: C.   திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
18.  தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Answer: C.   இராமநாதபுரம்
19.  தமிழகத்தின் 'வேர்ட்ஸ்வொர்த்' என்று புகழப்படுபவர்
Answer: A.   வாணிதாசன்
20.  குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் ____________ உயிர்வளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
Answer: A.   குளோரோஃபுளுரோ கார்பன்
21.  'திராவிடம்' என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
Answer: B.   குமரிலபட்டர்
22.  'சீர்திருத்தக் காப்பியம்' என்று பாராட்டப்படுவது
Answer: B.   மணிமேகலை
23.  ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
Answer: B.   பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி
24.  சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
Answer: D.   மணிமேகலை
25.  பொருத்துக:
(a) நான்மணிமாலை 1. கவிதை
(b) மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(c) நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(d) தேம்பாவணி 4. நீதிநூல்
Answer: A.   2 1 4 3
;