TNPSC Group 4 2014
General Tamil Questions 26 to 50
26.
'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' - யார் கூற்று?
Answer:
B.
பாரதிதாசன்
27.
கூடுகட்டி வாழும் பாம்பு எது?
Answer:
B.
இராஜ நாகம்
28.
மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
Answer:
D.
காயசண்டிகை
29.
'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' என்னும் புகழ்மிக்க நகரம்
Answer:
A.
மதுரை
30.
‘சதகம்' என்பது ____________ பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
Answer:
B.
நூறு
31.
“கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்...”
- இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
- இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
Answer:
D.
சொல்லின் செல்வன்
32.
'சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்' எனக் கூறியவர்?
Answer:
B.
விவேகானந்தர்
33.
'சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்' - இவ்வடியைப் பாடியவர்
Answer:
B.
பாரதிதாசன்
34.
பொருத்தமான விடையை எழுதுக: 'துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்' -
Answer:
B.
இராமச்சந்திர கவிராயர்
35.
'களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' - என்று கூறியவர்
Answer:
B.
பொன்முடியார்
36.
அழுது அடியடைந்த அன்பர் ____________
Answer:
A.
மாணிக்கவாசகர்
37.
மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த 'ஞானசாகரம்' இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
Answer:
A.
ஞானக் கடல்
38.
'ஜல்லிக்கட்டு' என்னும் எருதாட்டத்தை வைத்து 'வாடிவாசல்' எனும் நாவலை எழுதியவர் ____________
Answer:
A.
சி.சு. செல்லப்பா
39.
திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
Answer:
B.
உரைநடை
40.
'தமிழ் உரைநடையின் தந்தை' என மெச்சத் தகுந்தவர்
Answer:
A.
யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர்
41.
'முத்தொள்ளாயிரம்' - இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
Answer:
A.
சேர, சோழ, பாண்டியர்
42.
பொருத்துக:
| (a) சிக்கனம் | 1. கவிஞர் தாரா பாரதி |
| (b) மனிதநேயம் | 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கம் |
| (c) காடு | 3. சுரதா |
| (d) வேலைகளல்ல வேள்விகளே | 4. வாணிதாசன் |
Answer:
C.
3 2 4 1
43.
'மணிமேகலை வெண்பா'வின் ஆசிரியர் யார்?
Answer:
B.
பாரதிதாசன்
44.
1942 - ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான 'பர்மா வழி நடைப்பயணம்' நூலின் ஆசிரியர்
Answer:
B.
வெ. சாமிநாத சர்மா
45.
'ஆனந்தத்தேன்' நூலின் ஆசிரியர்
Answer:
D.
க. சச்சிதானந்தன்
46.
அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
| (a) விடுதலைக்கவி | 1. அப்துல் ரகுமான் |
| (b) திவ்வியகவி | 2. வாணிதாசன் |
| (c) கவிஞரேறு | 3. பாரதியார் |
| (d) கவிக்கோ | 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் |
Answer:
C.
3 4 2 1
47.
பொருத்துக:
| (a) பூங்கொடி | 1. கண்ணதாசன் |
| (b) கொடி முல்லை | 2. சுரதா |
| (c) ஆட்டனத்தி ஆதிமந்தி | 3. முடியரசன் |
| (d) பட்டத்தரசி | 4. வாணிதாசன் |
Answer:
C.
3 4 1 2
48.
வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ____________
Answer:
C.
குலசேகராழ்வார்
49.
'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள' என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
Answer:
B.
சிலப்பதிகாரம்
50.
திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்
Answer:
B.
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்