TNPSC Group 4 · 2014
60.
பொருத்துக:
(a) இலக்கணமுடையது
1. புறநகர்
(b) மங்கலம்
2. கால் கழுவி வந்தான்
(c) இலக்கணப் போலி
3. இறைவனடி சேர்ந்தார்
(d) இடக்கரடக்கல்
4. நிலம்
| (a) இலக்கணமுடையது | 1. புறநகர் |
| (b) மங்கலம் | 2. கால் கழுவி வந்தான் |
| (c) இலக்கணப் போலி | 3. இறைவனடி சேர்ந்தார் |
| (d) இடக்கரடக்கல் | 4. நிலம் |
Answer:
B.
4 3 1 2