GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2014

88.  பட்டியல் I - ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் II - ல் உள்ள தமிழ்ப் பழமொழியோடு பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) First deserve, then desire 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(b) Tit for tat 2. செய்யும் தொழிலே தெய்வம்
(c) Work is worship 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(d) Little strokes fell great oaks 4. பழிக்குப் பழி

Answer: B.   3 4 2 1
;