TNPSC Group 4 · 2014
94.
பொருத்துக
நூல்
ஆசிரியர்
(a) ஆசாரக்கோவை
1. கூடலூர் கிழார்
(b) கார் நாற்பது
2. விளம்பி நாகனார்
(c) முதுமொழிகாஞ்சி
3. கண்ணன் கூத்தனார்
(d) நான்மணிக்கடிகை
4. பெருவாயின் முள்ளியார்
| நூல் | ஆசிரியர் |
|---|---|
| (a) ஆசாரக்கோவை | 1. கூடலூர் கிழார் |
| (b) கார் நாற்பது | 2. விளம்பி நாகனார் |
| (c) முதுமொழிகாஞ்சி | 3. கண்ணன் கூத்தனார் |
| (d) நான்மணிக்கடிகை | 4. பெருவாயின் முள்ளியார் |
Answer:
B.
4 3 1 2