TNPSC Group 4 2014
General Tamil Questions 76 to 100
புட்கிரை யாக ஒல்செய்வேன்"
- இந்த வீரவரிகள் இவரால் கூறப்பட்டன
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) First deserve, then desire | 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் |
| (b) Tit for tat | 2. செய்யும் தொழிலே தெய்வம் |
| (c) Work is worship | 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? |
| (d) Little strokes fell great oaks | 4. பழிக்குப் பழி |
| சொல் | பொருள் |
|---|---|
| (a) விசும்பு | 1. தந்தம் |
| (b) மருப்பு | 2. வானம் |
| (c) கனல் | 3. யானை |
| (d) களிறு | 4. நெருப்பு |
சீரிய இயல்புகளை அறியலாம்" - இப்படிக் கூறியவர்
| நூல் | ஆசிரியர் |
|---|---|
| (a) ஆசாரக்கோவை | 1. கூடலூர் கிழார் |
| (b) கார் நாற்பது | 2. விளம்பி நாகனார் |
| (c) முதுமொழிகாஞ்சி | 3. கண்ணன் கூத்தனார் |
| (d) நான்மணிக்கடிகை | 4. பெருவாயின் முள்ளியார் |
| (a) திருநாவுக்கரசர் | 1. எட்டாம் திருமுறை |
| (b) சம்பந்தர் | 2. ஏழாம் திருமுறை |
| (c) சுந்தரர் | 3. முதல் மூன்று திருமுறை |
| (d) மாணிக்கவாசகர் | 4. 4, 5, 6 திருமுறை |