GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2024

103.  கீழ்க்காண்பனவற்றை பொருத்துக:
(a) கேனிமீட் 1. அதன் கோளின் சுழற்சிக்கு எதிர்திசையில் சுற்றும்
(b) டைட்டன் 2. பச்சை நிற விண்மீன் போன்ற தோற்றம்
(c) நெப்டியூன் 3. சூரிய மண்டலத்தின் மேகங்களுடன் கூடிய நிலவு
(d) டிரைட்டான் 4. சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய நிலவு

Answer: A.   4 3 2 1
;