TNPSC Group 4 · 2024
109.
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி (கூற்று மற்றும் காரணம் வகை):
கூற்று [A]: இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் 2014-ல் அறிமுகமானது
காரணம் [R]: இதன் முக்கிய நோக்கம் உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதும் மற்றும் நாட்டிற்கான முதலீடுகளை அதிகரிப்பதே ஆகும்.
Answer:
B.
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்