TNPSC Group 4 · 2024
120.
கூற்று [A]: மத்தியக்கல்வி அமைச்சகம் (இதற்கு முன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் - MHRD) நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
காரணம் [R]: மத்தியக் கல்வி அமைச்சகம் கல்விக்கான வரவு செலவு திட்டத்தை முடிவு செய்கிறது.
Answer:
A.
[A] மற்றும் [R] இரண்டும் சரியானது, மற்றும் [R], [A] வை விளக்குகிறது