TNPSC Group 4 · 2024
133.
கூற்று [A]: 2023 ஆம் ஆண்டு திறனறித் தேர்வுத் திட்டம் தொடங்கப்பட்டது.
காரணம் [R]: அரசுப் பள்ளி மாணவர்களை முதன்மை கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயில ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது.
Answer:
B.
[A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்