TNPSC Group 4 · 2024
139.
சரியான இணைகளை தேர்ந்தெடு:
1. பினாப்தலீன் - அமில ஊடகத்தில் நிறமற்றது, கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்
2. மெத்தைல் ஆரஞ்சு - கார ஊடகத்தில் இளஞ்சிவப்பு நிறம், அமில ஊடகத்தில் மஞ்சள் நிறத்தை உருவாக்கும்
3. சிவப்பு லிட்மஸ் தாள் - கார ஊடகத்தில் நீல நிறமாக மாறும்
4. நீல லிட்மஸ் தாள் - கார ஊடகத்தில் சிவப்பு நிறமாக மாறும்
Answer:
B.
1 மற்றும் 3 சரியானது