TNPSC Group 4 · 2024
144. தண்டவாளங்களில் யானை விபத்துக்களைத் தடுக்க இந்திய ரயில்வே ________ என்ற அதி நவீன AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Answer:
C.
கஜ்ராஜ் சுரக்ஷா