TNPSC Group 4 · 2024
151.
கூற்று [A]: அரசமைப்பின் 249-வது உறுப்பின்படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு நாடாளுமன்றத்தால் மாற்ற முடியும்.
காரணம் [R]: தேசிய நலன் கருதி நாடாளுமன்றம் இம்மாற்றத்தை செய்யலாம்.
Answer:
B.
[A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்