TNPSC Group 4 · 2024
160. "இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்" என்ற நூலின் ஆசிரியர்
Answer:
C.
தாதாபாய் நௌரோஜி