TNPSC Group 4 · 2024
27. புறநானூறு - இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
Answer:
D.
ஜார்ஜ் எல். ஹார்ட்