GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  "வலவன் ஏவா வானூர்தி" - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
Answer: B.   புறநானூறு
27.  புறநானூறு - இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
Answer: D.   ஜார்ஜ் எல். ஹார்ட்
28.  கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
Answer: A.   அருளப்பன்
29.  தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
Answer: D.   வளன்
30.  முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
Answer: D.   சோழ நாடு
31.  "சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே"
தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்
Answer: D.   பள்ளு
32.  சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
Answer: B.   தூது
33.  சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: A.   குடக்கூத்து
34.  'யோக சமாதி உகந்தவர் சித்தரே” என்றவர்
Answer: B.   திருமூலர்
35.  வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்
Answer: D.   கடுவெளிச் சித்தர்
36.  'புலமைப் பெருங்கடல்' என அழைக்கப் பெற்றவர்.
Answer: A.   உ.வே.சாமிநாதர்
37.  காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம்
அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
Answer: C.   திரு.வி. கலியாணசுந்தரனார்
38.  தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி - எனக் கூறியவர்
Answer: C.   கால்டுவெல்
39.  'தாதாசாகேப் பால்கே' விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Answer: B.   1969
40.  "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
Answer: B.   ந.முத்துசாமி
41.  ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது
Answer: D.   தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
42.  மஞ்சட்கர்மாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி
Answer: D.   இவை மூன்றும்
43.  உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
Answer: B.   கரிப்பு மணிகள்
44.  'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்
Answer: B.   ப. சிங்காரம்
45.  முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?
Answer: B.   திரு. வி. கலியாணசுந்தரனார்
46.  உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்
Answer: C.   செய்திப்படம்
47.  தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்
Answer: D.   புதுமைப்பித்தன்
48.  தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்
Answer: A.   ந.முத்துசாமி
49.  காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
Answer: D.   சிரவண பிதுர்பத்தி
50.  பொருத்துக:
(a) அலெக்சாண்டர் பெயின் 1.குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல்
(b) ஹாங்க் மாக்னஸ்கி 2. இணைய வணிகம்
(c) ஜான் - ஷெப்பர்டு பாரன் 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம்
(d) மைக்கேல் ஆல்ட்ரிச் 4. தானியங்கிப் பண இயந்திரம்
Answer: A.   1 3 4 2
;