TNPSC Group 4 · 2024
50.
பொருத்துக:
(a) அலெக்சாண்டர் பெயின்
1.குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல்
(b) ஹாங்க் மாக்னஸ்கி
2. இணைய வணிகம்
(c) ஜான் - ஷெப்பர்டு பாரன்
3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம்
(d) மைக்கேல் ஆல்ட்ரிச்
4. தானியங்கிப் பண இயந்திரம்
| (a) அலெக்சாண்டர் பெயின் | 1.குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல் |
| (b) ஹாங்க் மாக்னஸ்கி | 2. இணைய வணிகம் |
| (c) ஜான் - ஷெப்பர்டு பாரன் | 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம் |
| (d) மைக்கேல் ஆல்ட்ரிச் | 4. தானியங்கிப் பண இயந்திரம் |
Answer:
A.
1 3 4 2