TNPSC Group 4 · 2024
52.
கூற்று 1: மாநகராட்சிக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் இராஜாஜி.
கூற்று 2: அக்கூட்டத்தில் "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று ம.பொ.சி . முழங்கினார்
Answer:
B.
கூற்று 2 மட்டும் சரி