TNPSC Group 4 · 2024
96.
சரியானவற்றைப் பொருத்துக.
(a) அக்ஷராப்பியாசம்
1. தாழை மடல்
(b) வித்தியாப்பியாசம்
2. கல்விப் பயிற்சி
(c) வித்தியாரம்பம்
3. எழுத்துப் பயிற்சி
(d) சீதாள பத்திரம்
4. கல்வித் தொடக்கம்
| (a) அக்ஷராப்பியாசம் | 1. தாழை மடல் |
| (b) வித்தியாப்பியாசம் | 2. கல்விப் பயிற்சி |
| (c) வித்தியாரம்பம் | 3. எழுத்துப் பயிற்சி |
| (d) சீதாள பத்திரம் | 4. கல்வித் தொடக்கம் |
Answer:
D.
3 2 4 1