TNPSC Group 4 · 2025
136.
மாநிலங்களுக்கிடையேயான குழுக்களை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும்.
(1) புன்ச்சி குழு
(2) இராஜமன்னார் குழு
(3) சர்க்காரியா குழு
(4) வெங்கட செல்லையா குழு
Answer:
D.
(2), (3), (4), (1)