TNPSC Group 4 · 2025
150.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து
இக்குறட்பாவின் கருத்து
(1) கொக்கைப் போன்று செயல்படுவது தவறு.
(2) காலம் கைகூடுவதற்குக் காத்திருக்க வேண்டும்.
(3) இக்குறள் தெரிந்துதெளிதல் என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
(4) 'வாடியிருக்குமாம் கொக்கு' என்ற சொல் இக்குறட்பாவிற்குப் பொருத்தமான விளக்கம் தரும்.
Answer:
C.
(1) - தவறு (2) - சரி (3) - தவறு (4) - சரி