TNPSC Group 4 · 2025
156.
கூற்று [A]: சென்னையில் இராஜாஜி தலைமையில் சைமன் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
காரணம் [R]: சைமன் குழுவில் உறுப்பினர் அனைவரும் வெள்ளையரே, அதாவது குழுவில் இந்தியரே இல்லை.
Answer:
C.
[A] தவறு, [R] சரி