TNPSC Group 4 · 2025
157.
கீழ்கண்ட நூல்களை ஆசிரியர்களோடு பொருத்தவும்.
(a) வெற்றிவேற்கை
1. ஒளவையார்
(b) நன்னெறி
2. குமரகுருபரர்
(c) நீதிநெறி விளக்கம்
3. அதிவீரராம பாண்டியர்
(d) நல்வழி
4. துறைமங்கலம் சிவப்பிரகாசர்
| (a) வெற்றிவேற்கை | 1. ஒளவையார் |
| (b) நன்னெறி | 2. குமரகுருபரர் |
| (c) நீதிநெறி விளக்கம் | 3. அதிவீரராம பாண்டியர் |
| (d) நல்வழி | 4. துறைமங்கலம் சிவப்பிரகாசர் |
Answer:
C.
3 4 2 1