GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2025

159.  கீழ்க்காணும் நோய்களும் (Column I) அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் (Column II) பொருத்துக:
Column I Column II
(a) டெங்கு 1. குடல், மூளை
(b) இளம்பிள்ளை வாதம் 2. தோல், இரத்தம்
(c) தட்டம்மை 3. சுவாசப்பாதை, நரம்பு மண்டலம்
(d) சின்னம்மை 4. தோல், சுவாசப்பாதை

Answer: A.   2 1 4 3
;