TNPSC Group 4 · 2025
160.
கூற்று [A]: கோபால்ட்-60 புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.
காரணம் [R]: கோபால்ட்-60 காமா-கதிர்களின் மூலமாக செயல்பட்டு புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது.
Answer:
A.
[A] மற்றும் [R] சரி மேலும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்