TNPSC Group 4 · 2025
169.
குடியரசு தின விழாவிற்கு தலைமை வகித்தக் குடியரசுத் தலைவரையும் அவருடன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விருந்தினரையும் பொருத்திக் காட்டுக.
குடியரசுத் தலைவர்கள்
சிறப்பு விருந்தினர்கள்
(a) திரௌபதி முர்மு
1. சிரில் ராமபோசா
(b) ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
2. பிரபோவா சுபியாண்டோ
(c) பிரணாப் முகர்ஜி
3. விளாடிமிர் புடின்
(d) ராம் நாத் கோவிந்த்
4. பராக் ஒபாமா
| குடியரசுத் தலைவர்கள் | சிறப்பு விருந்தினர்கள் |
|---|---|
| (a) திரௌபதி முர்மு | 1. சிரில் ராமபோசா |
| (b) ஏ.பி.ஜே. அப்துல்கலாம் | 2. பிரபோவா சுபியாண்டோ |
| (c) பிரணாப் முகர்ஜி | 3. விளாடிமிர் புடின் |
| (d) ராம் நாத் கோவிந்த் | 4. பராக் ஒபாமா |
Answer:
B.
2 3 4 1