TNPSC Group 4 · 2025
174.
கூற்று [A]: இந்திய அரசியலமைப்பு உள்ளடக்கம் கூட்டாட்சி அரசியலமைப்பு ஆகும்.
காரணம் [R]: இந்திய அரசியலமைப்பு ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) போல் இரட்டைக் குடியுரிமையை வழங்கியுள்ளது.
Answer:
C.
கூற்று [A] சரி காரணம் [R] தவறு