TNPSC Group 4 · 2025
175.
கூற்று [A]: இந்திய அரசமைப்பு நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மைகளை கொண்டுள்ளது.
காரணம் [R]: இந்திய அரசமைப்பின் அடிப்படையை மாற்றாமல் இதுவரை 100 க்கும் மேற்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
Answer:
B.
கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும் மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்