TNPSC Group 2 2012 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
51.
பட்டியல் I-ல் உள்ள சொல்லை பட்டியல் II-ல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
| சொல் | பொருள் |
|---|---|
| (a) ஆழல் | 1. அரசு புரிதல் |
| (b) ஆளுதல் | 2. கறையான் |
| (c) ஆழி | 3. சிங்கம் |
| (d) ஆளி | 4. கடல் |
Answer:
A.
2 1 4 3
52.
பொருத்துக:
| (a) கோ.வி. மணிசேகர் | 1. வேருக்கு நீர் |
| (b) பாலகுமாரன் | 2. யாகசாலை |
| (c) ராஜம் கிருஷ்ணன் | 3. குருதிப்புனல் |
| (d) இந்திரா பார்த்தசாரதி | 4. இரும்பு குதிரை |
Answer:
B.
2 4 1 3
53.
பொருத்துக
| (a) கார் நாற்பது | 1. பொய்கையார் |
| (b) களவழி நாற்பது | 2. கபிலர் |
| (c) இன்னா நாற்பது | 3. மதுரைக் கண்ணன் கூத்தனார் |
| (d) இனியவை நாற்பது | 4. பூதஞ்சேந்தனார் |
Answer:
B.
3 1 2 4
54.
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக : 'வினையெச்சம்'
Answer:
D.
எளிது
55.
வேர்ச்சொல் தெரிவு செய் வந்தான்
வருதல் வாய்வது. வான் தோய் வெற்பன்
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் - (அகநானூறு)
வருதல் வாய்வது. வான் தோய் வெற்பன்
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் - (அகநானூறு)
Answer:
B.
வா
56.
"வானாகி மண்ணாகி वளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்"
-இப்பாடலடிகளில் முரண் காணப்படுவது
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்"
-இப்பாடலடிகளில் முரண் காணப்படுவது
Answer:
D.
உண்மை - இன்மை
57.
பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல்-I | பட்டியல்-II |
|---|---|
| (a) உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்குவது | 1. வால்ட் டிஸ்னி |
| (b) ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக் கொள்வது | 2. கல்விப்படம் |
| (c) கற்பதற்கென உருவாக்கப்படும் படம் | 3. விளக்கப்படம் |
| (d) கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் | 4. செய்திப்படம் |
Answer:
C.
4 3 2 1
58.
தொழிற்பெயர் அல்லாத சொல் எது?
Answer:
A.
என்னல்
59.
கவிதை நூலாசிரியர்களோடு நூல்களைப் பொருத்துக:
| I-நூல் | II-நூலாசிரியர் |
|---|---|
| (a) கண்ணீர்ப் பூக்கள் | 1. அப்துல் ரகுமான் |
| (b) இன்னொரு தேசிய கீதம் | 2. மீரா |
| (c) ஊசிகள் | 3. வைரமுத்து |
| (d) பால்வீதி | 4. மு மேத்தா |
Answer:
A.
2 4 3 1
60.
கோடிட்ட இடத்தை நிரப்புக:
காட்சி என்னும் தொழிற்பெயர் ___________ எனப்பிரியும்
காட்சி என்னும் தொழிற்பெயர் ___________ எனப்பிரியும்
Answer:
C.
காண் + சி
61.
வா - என்னும் வேர்ச்சொல் எவ்வாறு வினையாலணையும் பெயராய் அமையும்?
Answer:
C.
வந்தவன்
62.
துடை-என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று எழுதுக:
Answer:
C.
துடைத்தான்
63.
வேர்ச்சொல் பொருத்துக:
| (a) வென்றான் | 1. நல்கு |
| (b) தருவான் | 2. கல் |
| (c) நல்கினர் | 3. வெல் |
| (d) சுற்று | 4. தா |
Answer:
D.
3 4 1 2
64.
"நாணாமை நாடாமை நாரின்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில்"
-இக்குறளில் உள்ளவாறு எது தவறான விடை?
பேணாமை பேதை தொழில்"
-இக்குறளில் உள்ளவாறு எது தவறான விடை?
Answer:
B.
சீர் எதுகை வந்துள்ளது
65.
'பண்புப்பெயர்' என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க:
Answer:
A.
வண்ணம் வடிவம், அளவு, குணம் என்பனவற்றைக் குறித்து வரும்
66.
கீழ்வரும் குறளிலுள்ள எதிர்ச்சொல்லை எழுது:
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
Answer:
C.
பற்றுக X பற்றுவிடல்
67.
எது எதிர்ச்சொல்?
"வைதோரைக் கூட வையாதே இந்த
வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே"
"வைதோரைக் கூட வையாதே இந்த
வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே"
Answer:
A.
பொய்த்தாலும் X பொய்யாதே
68.
கீழ்க்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
Answer:
B.
தலையாயது x முதன்மையானது
69.
கீழ்க்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
Answer:
D.
பாஷையறிவுடையோர் சாதுரியமாகப் பேசுவோர்
70.
வாக்கிய அமைப்பினைக் கண்டறதல்:
வேலன் நன்றாகப் படித்ததால் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
வேலன் நன்றாகப் படித்ததால் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer:
D.
கலவை வாக்கியம்
71.
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer:
D.
கடம், குடம், கெடு, கேடயம்
72.
"முக்தி நூல்" என அடைமொழி கொண்ட நூல் யாது?
Answer:
B.
சீவக சிந்தாமணி
73.
முருகனுக்கு 'அடி' விழுந்தது - 'அடி' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.
Answer:
A.
முதனிலைத் தொழிற்பெயர்
74.
நேர்க்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
Answer:
A.
ஒருவர் கூறியதை அவர் கூறியபடியே கூறுவது, மேற்கோள் குறியீடு இடம்பெறும் தன்மை. முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும்
75.
பின்வரும் இலக்கணங்களுள் தவறானது எது?
Answer:
B.
அறிகல்லாதவர் - வினைச்சொல்