TNPSC Group 4 · 2014
152.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A): விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத் தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம்.
காரணம் (R): ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்:
Answer:
D.
(A) மற்றும் (R) சரியானவை