TNPSC Group 4 · 2014
172.
வரிசை I உடன் வரிசை IIயை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
வரிசை I
வரிசை II
(a) உலக எய்ட்ஸ் தினம்
1. டிசம்பர், 14
(b) உலக ஊனமுற்றோர் தினம்
2. டிசம்பர், 10
(c) முப்படைகள் கொடி நாள்
3. டிசம்பர், 1
(d) தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்
4. டிசம்பர், 03
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) உலக எய்ட்ஸ் தினம் | 1. டிசம்பர், 14 |
| (b) உலக ஊனமுற்றோர் தினம் | 2. டிசம்பர், 10 |
| (c) முப்படைகள் கொடி நாள் | 3. டிசம்பர், 1 |
| (d) தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் | 4. டிசம்பர், 03 |
Answer:
B.
3 4 2 1