TNPSC Group 4 · 2014
173.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளையும், அது தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்தி, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்.
(a) ஐ.நா. சபை
1. 1948
(b) யுனெஸ்கோ
2. 1995
(c) உலக சுகாதார அமைப்பு
3. 1945
(d) உலக வர்த்தக அமைப்பு
4. 1946
| (a) ஐ.நா. சபை | 1. 1948 |
| (b) யுனெஸ்கோ | 2. 1995 |
| (c) உலக சுகாதார அமைப்பு | 3. 1945 |
| (d) உலக வர்த்தக அமைப்பு | 4. 1946 |
Answer:
B.
3 4 1 2