TNPSC Group 4 · 2024
102.
கீழ்க்காண்பவற்றை பொருத்துக:
(a) பெருமூளைப் புறணி
1. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல்
(b) ஹைப்போதலாமஸ்
2. உணர்வுகளைப் பெறுதல்
(c) சிறுமூளை
3. உறக்க-விழிப்பு சுழற்சி
(d) பான்ஸ்
4. உடல் சமநிலை
| (a) பெருமூளைப் புறணி | 1. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் |
| (b) ஹைப்போதலாமஸ் | 2. உணர்வுகளைப் பெறுதல் |
| (c) சிறுமூளை | 3. உறக்க-விழிப்பு சுழற்சி |
| (d) பான்ஸ் | 4. உடல் சமநிலை |
Answer:
D.
2 1 4 3