TNPSC Group 4 · 2025
158.
பின்வருவனவற்றுள் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஊர்களை அவ்வூர் அமைந்துள்ள மாவட்டத்துடன் பொருத்திக் காட்டுக.
(a) அழகன்குளம்
1. சிவகங்கை
(b) வசவசமுத்திரம்
2. ஈரோடு
(c) கொடுமணல்
3. காஞ்சிபுரம்
(d) கீழடி
4. இராமநாதபுரம்
| (a) அழகன்குளம் | 1. சிவகங்கை |
| (b) வசவசமுத்திரம் | 2. ஈரோடு |
| (c) கொடுமணல் | 3. காஞ்சிபுரம் |
| (d) கீழடி | 4. இராமநாதபுரம் |
Answer:
D.
4 3 2 1